Monday, 20 February 2012

யார் குற்றவாளி - கலைஞர்களே!

கலைஞர்களே!

"யார் குற்றவாளி " அரங்காற்றுகையில் பணியாற்றியவர்களே உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.

செய்திகள்- படங்கள்-விமர்சனங்களை அனுப்புங்கள். என்னை என் பயணத்தில் அவை ஊக்குவிக்கும்.

இந்த நாடக அரங்கில்- "யார் குற்றவாளி " பங்கு பற்றியவர்களுக்கும் பார்த்தவர்களுக்குமான இடுகைக்கான வலைப்பூ...


பதியுங்கள்-


நன்றி



அன்புடன்,

இயக்குனர்

No comments:

Post a Comment